அரசு மருத்துவமனையில் மட்டுமே 'டாமிப்ளூ' மாத்திரை

இது குறித்து அவர் கூறுகையில்,
வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 12 பேர் சென்னையிலும், 4 பேர் கோயம்புத்தூரிலும், இருவர் திருச்சியிலும், தலா ஒருவர் நெல்லை மற்றும் கன்னியாகுமரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டாமிப்ளூ மாத்திரை மூலம் இந்த நோயை ஐந்து நாட்களில் குணமாக்கிவிடலாம். இது அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் கிடைக்கும். வேறு எங்கும் கிடைக்காது.
இந்த மாத்திரையை நோய் தாக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்கள் சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு செல்களை அழித்து விடும். இதன்மூலம் அவர்களுக்கு வேறு பக்கவிளைவுகள் ஏற்படலாம். இது போன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக தான் இந்த மருத்து கடைகளில் விற்கப்படவில்லை.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு கூட அரசு மருத்துவமனையில் இருந்துதான் மாத்திரை கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 30 ஆயிரம் மாத்திரை கையிருப்பு உள்ளது. எல்லா மாவட்ட அரசு மருத்துவமனையில் போதுமான அளவு இருப்பு உள்ளது.
எனவே பன்றிக் காய்ச்சல் இருப்பது யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் தயங்காமல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications