தஞ்சாவூர் துணை ஆட்சியர் வீட்டில் போலீஸ் ரெய்ட்!
Subscribe to Oneindia Tamil
சேலம்: தஞ்சாவூர் மாவட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியரின் சேலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
துணை ஆட்சியராக உள்ள மோகனின் சேலம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2 லட்சம் கணக்கில் வராத பணம், 80 பவுன் வைர, தங்க நகைகள், சொத்துப் பத்திரங்கள் உள்பட ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் பிடிபட்டுள்ளன.
தொடர்ந்து ரெய்டு நடந்து வரும் நிலையில் மோகனிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்ட உதவிகள் வழங்குவதில் இவர் பெரும் முறைகேடுகள் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்ததையடுத்து இந்த ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications