சென்னை அருகே பயங்கர விபத்து-4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே லாரியும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
சென்னை நொச்சிக்குப்பத்தை சேர்ந்த 15 பேர் ஒரு வேனில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு நேற்று நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது செங்குன்றம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்த கலையரசன் (30), சுதாகர் (30), 5 மாத குழந்தையான நவதேஷ் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
11 பேர் படுகாயமடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications