உள்நாட்டு பாதுகாப்பு செலவு: 'மத்திய அரசே ஏற்க வேண்டும்'- கருணாநிதி

டெல்லியில் இன்று உள்நாட்டு பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பான மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உளவுப் பிரிவுத் தலைவர்கள் பங்கேற்ற இக் கூட்டத்தி்ல் தமிழகத்தின் சார்பில் முதல்வர் கருணாநிதிக்குப் பதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளர் மாலதி, டிஜிபி ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் முதல்வர் கருணாநிதியின் உரையை, மு.க.ஸ்டாலின் வாசித்தார். அவர் கூறுகையில்,
உள்நாட்டுப் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பான அனைத்து செலவுகளையும் மத்திய அரசே வழங்க வேண்டும், ஏற்க வேண்டும்.
மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும் அதி விரைவு படைகளுக்குத் தேவையான வீரர்களுக்காக ஆகும் செலவுகளையும், பயிற்சி உள்ளிட்டவற்றையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்.
இப்படிப்பட்ட உதவிகள் இல்லாவிட்டால், மாநில அரசுகள் மேற்கொள்ளும் திறமையான, பணிகளுக்கு பலன் இல்லாமல் போய் விடும். உண்மையில் இது மாநில அரசுகளைத் தண்டிப்பது போலாகும்.
அதேபோல காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தை மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றார்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications