ஜனநாயகம் மீதான நம்பிக்கை போய்விடும்-ராஜா
கோவை: தேர்தலில் பண ஆதிக்கம் தொடர்ந்தால் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதிருக்கும் நம்பிக்கை போய்விடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோயம்புத்தூரில் அவர் கூறுகையில்,
இடைத்தேர்தலில் நாங்கள் இரண்டு தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சியினர் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் பண ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அரசு இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்ந்தால் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதிருக்கும் நம்பிக்கை தகர்ந்துவிடும். இதனால் தேர்தல் ஆணையம் பண ஆதிக்கத்தை தடுக்க வேண்டும். அரசு இயந்திரங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு தவறாமல் வாக்குபதிவில் கலந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசு புதிததாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை சேர்க்க வேண்டும். பின்னர் அதை அனைத்து கட்சிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
மாநில அரசு மீது பழிபோட கூடாது...
தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் மீது பழிபோடாமல் மத்திய அரசு அதை குறைப்பதற்கான முயற்சியில் இறங்கவேண்டும் என்றார் ராஜா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications