சென்செக்ஸ்... உஷாரான ஆரம்பம்!
மும்பை: பங்குச் சந்தையில் நேற்று கண்ட சூட்டை மறக்காத முதலீட்டாளர்கள் இன்று ரொம்ப உஷாராக 'ஆட்டத்தை' ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய வர்த்தகத்தில் 627 புள்ளிகள் சரிந்து பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளானது சென்செக்ஸ். நிப்டியிலும் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் வீழ்ந்தன. நேற்றைய வர்த்தகத்தில் பெருமளவு பங்கு விற்பனையில் நாட்டம் கொண்டிருந்த முதலீட்டாளர்கள் இன்று சந்தையின் போக்கை மட்டும் எச்சரிக்கையுடன் கவனித்து வருவதால், காலை வர்த்தகம் துவங்கியதிலிருந்து சீரான நிலை காணப்பட்டது.
துவக்க மணி அடித்த சில நிமிடங்களுக்குப் பிறகு சந்தையில் 30 புள்ளிகள் உயர்ந்தன. பின்னர் 160 புள்ளிகள் வரை உயர்வு கண்டது சென்செக்ஸ்.
மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் டிஎல்எப் பங்குகள் நல்ல உயர்வு கண்டன. ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், ஹீரோ ஹோண்டா, ஹிண்டால் ஸ்டீல்,. ஸ்டெரிலைட், எஸ்பிஐ, ஓஎன்ஜிஸி, மாருதி, டாடா ஸ்டீல் பங்குகள் லாபத்தில் கைமாறின.
எச்டிஎப்சி, கிராஸிம், டாடா பவர் பங்குகள் இறங்குமுகத்தில் இருந்தன.
பிற்பகல் 12 மணி அளவில் சென்செக்ஸில் 200 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications