காமன்வெல்த்-டெல்லி வருகிறார் உசேன் போல்ட்
டெல்லி: டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். அடுத்த முறை 9.4 வினாடிகளில் இலக்கை கடக்க பயிற்சி எடுத்து வருகிறேன் என ஜமைக்க தடகள வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
உலகின் அதிவேக வீரர் ஜமைக்காவின் உசைன் போல்ட். ரசிகர்களால் மின்னல் வீரர் என்றழைக்கப்படும் அவர் நேற்று முன்தினம் பெர்லின் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் 100 மீ் தடகள போட்டியில் 9.58 வினாடிகளில் வந்து தனது பழைய உலக சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில் தனது அடுத்து இலக்கு குறித்து 22 வயதான போல்ட் கூறுகையில்,
நான் அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். இதை எனது பயிற்சியாளர் இறுதி செய்வார்.
அடுத்து புதிய இலக்கு நிர்ணயித்துள்ளேன். அது 9.4 வினாடிகளில் 100 மீ., தூரத்தை கடக்க வேண்டும் என்பது தான். நான் இந்த முயற்சி 9.4 வினாடிகளில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications