ஹரியானா சட்டசபை கலைப்பு-அக்டோபரில் தேர்தல்
சண்டிகர்: ஆயுள் காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில், ஹரியானா மாநில சட்டசபையைக் கலைக்குமாறு காங்கிரஸ் அரசு மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது.
முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஆளுநர் ஜெகன்னாத் பஹாடியாவுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிய இன்னும் ஆறு மாத காலம் உள்ளது. அதாவது 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் சட்டசபை காலம் முடிவடைகிறது. ஆனால் இப்போதே சட்டசபை கலைக்கப்பட்டு விட்டது.
வருகிற அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது ஹரியானாவுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையில்தான் முன் கூட்டியே சட்டசபையைக் கலைக்கும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications