ஜெ. குறித்து அவதூறு-சம்பத்துக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக அவரது ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத மதிமுக கொள்கை விளக்கப் பிரிவு செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு சென்னை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக கூறி கடந்த 2003ம் ஆண்டு நாஞ்சில் சம்பத் மீது சென்னை 4வது கூடுதல் கோர்ட்டில், அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு நாஞ்சில் சம்பத் வராமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது சம்பத் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி காவல்துறைக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications