டிவி ஊழல்-ஜெ விடுதலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை: அதிமுக ஆட்சியில் பஞ்சாயத்துகளுக்கு கலர் டி.விக்கள் வழங்குவதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து க்கல் செய்யப்பட்ட அப்பீல் மனு மீது உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.வி. வழங்குவதில் பெரும் ஊழல் நடந்தது. டிவிக்களை வாங்கியதில் பல கோடி சுருட்டப்பட்டது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, உடன் பிறவா சகோதரி சசிகலா, அவரது அக்காள் மகன் பாஸ்கிரன் ஆகியோரை சென்னை தனி நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த செல்வகணபதிக்கு சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் அப்பீல் செய்தது.
அதே போல இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி செல்வகணபதி உள்ளிட்டோரும் அப்பீல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பை நீதிபதி ஜெயபால் இன்றைக்கு அறிவிக்கவுள்ளார்.
அதே போல இலவச வேட்டி-சேலைகள் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதும் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications