ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்-2.7 ரிக்டர்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலத்தின் கம்மம் மாவ்டடத்தில் உள்ளது கொத்தகடம். இங்கு நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் மிரண்டு போன மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருவுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.
இது மிகவும் லேசான நிலநடுக்கம் என்றாலும் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இதேபோல இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 5.8 ஆக இருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications