வறட்சி: குடியரசு தினத்தில் தற்கொலை-ஜார்க்கண்ட் விவசாயிகள் மிரட்டல்
ராஞ்சி: வறட்சி அதிகரித்துள்ளதால் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அனைவரும் மொத்தமாக தற்கொலை செய்து கொள்வோம் என ஜார்க்கண்ட மாநில விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில விவசாயிகள் விளைச்சலுக்கு பருவ மழையை பெரிதும் நம்பியிருக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு மழை போதுமான அளவு பெய்யவில்லை. இதையடுத்து சுமார் 12 சதவீத விவசாயிகள் மட்டுமே விளைச்சலுக்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ராஞ்சியில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் செய்தனர்.
அப்பது கிஷான் சங் என்ற விவசாய சங்கத்தின் தலைவர் சர்தாஜ் அகமது கூறுகையில்,
அரசு வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான அரிசியை வழங்க வேண்டும். அதிகாரிகள் ஜார்க்கண்ட்டின் நிலத்தடி நீரை அதிகரிக்க தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். மேலும், ஆடு, மாடுகளுக்கு தேவையான தீவணங்களை வழங்க வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் வரும் குடியரசு தினத்துக்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொள்வோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications