சென்னை டூ துபாய் விமானத்தில் கோளாறு - ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து இன்று காலை துபாய் செல்லவிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
300 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 4.15 மணிக்கு துபாய் கிளம்பவிருந்தது. பயணிகள் அனைவரும் செக் இன் முடிந்து லவுஞ்சில் காத்திருந்தனர்.
நான்கு மணி நேரமாக காத்திருந்தும் விமானம் கிளம்பும் வழியைக் காணோம். இதனால் பயணிகள் போராட்டத்தில் குதித்தனர். காலை 8 மணியளவில் விமான நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் கோஷமிட்டனர். அப்போது அவர்களிடம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வேறு விமானத்தில் பயணிகளை அனுப்பி வைக்க விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications