செங்கோட்டை-பைக் மீது லாரி மோதி இருவர் பலி
செங்கோட்டை: செங்கோட்டை அருகே பைக் மீது மீன் லாரி வேகமாக மோதியதில் இருவர் பலியானார்கள். இதையடுத்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
செங்கோட்டை பிள்ளயார் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மகன் செய்யது திவான் அலி. இவரும் செங்கோட்டை பம்பு ஹவுஸ் ரோட்டை மசூதுவும் அங்குள்ள தியேட்டரில் வேலை பார்க்கின்றனர்.
இன்று காலை இருவரும் சினிமா போஸ்டர்களை ஓட்டிவிட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கல் செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே வந்தபோது தூத்துக்குடியிலிருந்து கொல்லத்திற்கு மீன்களை ஏற்றி வந்த மினிலாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பைக்கில் சென்ற செய்யது தீவான் அலி, மசூது இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து செங்கோட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தி லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடியை சேர்ந்த பொடிசிங்கம் மகன் சம்பத் என்பவர கைது செய்தனர். இறந்த செய்யது திவான் அலிக்கு திருமணமாகி ரம்ஜான் என்ற மனைவியும், ரபியா என்ற மகளும் உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications