உத்தரவை மீறி ஓட்டுப் போட்ட 2 பேரின் விரல்களை வெட்டிய தலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் ஓட்டு போடக் கூடாது என்ற தங்களது கட்டளையை மீறிய 2 வாக்காளர்களின் விரல்களை வெட்டியுள்ளனர் தலிபான் தீவிரவாதிகள்.
இருவரும் காந்தஹாரைச் சேர்ந்தவர்கள் ஆவர். வியாழக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இருப்பினும் கிட்டத்தட்ட 70 சதவீத வாக்கார்கள் தேர்தலில் பங்கேற்று வாக்களித்திருந்தனர்.
இந்த நிலையில் காந்தஹாரைச் சேர்ந்த 2 வாக்காளர்களைப் பிடித்த தலிபான் தீவிரவாதிகள், அவர்கள் கையில், தேர்தல் மையத்தில் மை வைக்கப்பட்டிருந்த விரல்களை வெட்டித் துண்டாக்கி அட்டகாசம் செய்துள்ளனர்.
இதனால் வாக்காளர்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. தலிபான்களிடம் சிக்கினால் விரல்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் மூழ்கியுள்ளனர். இதனால் பலர் விரல்களில் இடப்பட்ட மையை அழிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications