கச்சா எண்ணை விலை உயர்வு - பெட்ரோல், டீசல் விலை உயரும்?
Subscribe to Oneindia Tamil

கடந்த ஜூலை மாதம் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணை விலை உயர்ந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மும்பைக்கு வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் பேசுகையில், கச்சா எண்ணை விலை ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் உள்ளது.அது நிலையான இடத்திற்கு வரட்டும்.
அதை ஒரு மாதம் அல்லது 6 வாரங்கள் கண்காணிப்போம். அதன் பின்னரே அதுகுறித்து யோசிக்கப்படும். கச்சா எண்ணை 75 அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்தால் உயர்வு குறித்து யோசிக்கப்படும் என்றார் தியோரா.
More From
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications