ஸ்வைன் ப்ளூ-ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்தியர் பலி
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகை மிரட்டி வருகிறது. தற்போது மேற்கு ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்டில் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்ப்டடு 63 வயதான இந்தியர் ஒருவர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அந்நாட்டு சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், கூறுகையில்,
சமீபத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு மூச்சு திணறலும், நெஞ்சில் லேசான வீக்கமும் இருந்தது.
அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது தான் இங்கு ஏற்பட்டுள்ள முதல் பன்றி காய்ச்சல் மரணம் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications