புலிகளின் விமானப் படை..பார்வையிடும் பிரபாகரன்!-படங்கள்
இந்தப் புகைப்படங்களை புலிகளின் ராணுவ கோப்புகளிலிருந்து எடுத்து வெளியிட்டுள்ளது இலங்கை ராணுவம்.
படத்தில் உள்ள இரு விமானங்களும் எரித்தீரியா நாட்டில் வாங்கப்பட்டவை. சிலின் 143 ரகத்தைச் சேர்ந்தவை. தெற்கு இலங்கை மீது 7 முறை பறந்து, குறித்த நிலைகளை வெற்றிகரமாகத் தாக்கிவிட்டு திரும்பியவை.
இந்த விமானங்கள் வாங்கப்பட்ட போது இருந்த நிறம், பின்னர் புலிகளின் ராணுவ நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதேபோல புலிகளின் தேவைக்கேற்ப பல மாற்றங்கள் இந்த விமானங்களில் செய்யப்பட்டன. குறிப்பாக அவை அனைத்தையும் முடிந்தவரை குறைந்த எடை கொண்டவையாக மாற்றச் சொன்னாராம் பிரபாகரன்.
உலகில் முதன் முதலில் விமானப் படை ஒன்றை சொந்தமாக உருவாக்கிய இயக்கம் என்ற பெருமை விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே உண்டு.
விமானங்கள் பறப்பதை மகிழ்ச்சியுடன் பார்வையிடும் பிரபாகரனுடன் புலிகளின் உளவுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான், மறைந்த அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் மற்றும் தளபதிகள் கர்னல் ஜெயம், கர்னல் விதுஷா, காஸ்ட்ரோ மற்றும் கர்னல் தீபன் ஆகியோரும் இந்தப் படங்களில் உள்ளனர்.
புலிகளுக்குச் சொந்தமான 12 விமானங்கள் இப்போது எரித்தீரியா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக சமீபத்தில் இலங்கை நாளேடு செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இந்தப் படங்கள் வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications