சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு திடீர் ஒத்திவைப்பு
கும்பகோணம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நடப்பதாக இருந்த பொதுக்குழு கூட்டம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை..
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் ஆகஸ்ட் 31 ம் தேதி நடப்பதாக இருந்தது .
ஆனால் கட்சியின் தலைவர் சரத்குமாருக்கு உடல் நிலை சரியில்லாததால் பொதுக் குழு கூட்டம் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், 26 மற்றும் 27 ம் தேதிகளில் ஈரோடு, சேலத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சிகளும், 31 ம் தேதி கும்பகோணத்தில் நடப்பதாக இருந்த பொதுக்குழு கூட்டமும் ஒத்திவைக்கப்படுகிறது.
விரைவில் வேறு தேதியில் பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications