சென்னை-ஐஏஎஸ் அதிகாரி உட்பட குடும்பத்தில் 4 பேருக்கு ஸ்வைன்?
சென்னை: சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஐஏஎஸ் அதிகாரி, அவரது மனைவி, மகள் ஆகியோரும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. ஆனாலும், இந்த நோய் தொற்றுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த அதிகாரி, அவரது மகள், மனைவி ஆகியோரும் தற்போது காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தண்டையார்பேட்டையில் 6 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உட்பட 10 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது சென்னை மக்கள் மத்தியில் அதிக பயம் ஏற்பட்டுள்ளதால் தினமும் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் பெரும் கூ்டடம் அலைமோதுகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications