திண்டுக்கல் டாக்டர் கொலை-குற்றவாளி சரண்
கோவை: திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான சபீர் முகமது கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல டாக்டர் பாஸ்கரன்(70) கடந்த ஏப்பரல் மாதம் 30ம் தேதி வாக்கிங் சென்ற போது கடத்தி செல்லப்பட்டார். ரூ. 5 கோடி கேட்டு மிரட்டிய மர்ம கும்பல் பணம் கிடைக்காததால் அவரை கொலை செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் எஸ்.பி.அருண் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார் முன்னாள் ராணுவ வீரர், எம்பிஏ மாணவர் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
ஆனால், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பழநி ஆயக்குடியைச் சேர்ந்த சபீர் முகமது (23) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை நீதிபதி ஜோதி வரும் செப்டம்பர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications