நெல்லை கலெக்டர் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
மதுரை: சத்துணவு அமைப்பாளர் பதவியிடம் குறித்த சர்ச்சையில் திருநெல்வேலி கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே நைனாகரத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவர் அங்குள்ள இந்து ஆரம்பப்பள்ளியின் செயலாளாராக உள்ளார்.
இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறியுள்ளதாவது..
நைனாகரம் இந்து ஆரம்பப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகம் சார்பில் ஐந்து பேரை பரிந்துரை செய்து கலெக்டரிடம் பட்டியல் அனுப்பினோம்.
அதில் இரண்டு பேருக்கு மட்டும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள கலெக்டரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.
பள்ளி சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட மீதமுள்ள மூன்று பேருக்கு நேர் முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படவில்லை. எனவே, மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications