நடு ரோட்டில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த பெண்

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்தியாவின் புகழ் பெற்ற செல்போன் நிறுவனம் சார்பில் சாலைகளை தோண்டி கேபிள் வயர் பதிக்கும் பணியில் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் இப்பணி நடந்து வருகிறது. இப்பணியில் ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாலர்கள் ஆங்காங்கே டெண்ட், கொட்டகை அமைத்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை அருகே வடமாநிலத்தை சேர்ந்த ராதா (33) என்ற பெண் போக்குவரத்து குறைந்த அந்த பகுதியில் திடீர் பிரவச வலி ஏற்பட்டு 2 குழந்தைகளை பெற்றுள்ளார்.
நடு ரோட்டிலேயே பிரசவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சுகப் பிரவசத்தில் பிறந்த ஆண், பெண் குழந்தைகள் மற்றும் அப்பெண்ணை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
இப்பெண் யார் என்று தெரியாததாலும் மொழி பிடிபடாமல் உள்ளதாலும் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் குறித்த விவரம் தெரியவில்லை. இருப்பினும் மனிதாபிமானத்தோடு தாய் மற்றும் சேய்களை அவர்கள் பராமரித்து வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications