வெங்கையாவை சந்திக்காத வசுந்தரா - மகனை அனுப்பினார்
டெல்லி: வசுந்தரா ராஜேவுக்கும், பாஜகவுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இன்று வெங்கையா நாயுடுவை சந்திப்பதாக இருந்த அவர் அதற்குப் பதில் தனது மகன் துஷ்யந்த்தை அனுப்பி வைத்து பாஜக தலைமையை கடுப்படித்துள்ளார்.
இன்று டெல்லியில் வெங்கையாவை சந்திப்பதாக இருந்தார் வசுந்தரா. இதற்காக வெங்கையா நாயுடுவும் காத்திருந்தார். ஆனால் நேற்றே டெல்லி வந்து விட்ட வசுந்தரா, கடைசி நேரத்தில் தான் வராமல் தனது மகன் துஷ்யந்த்தை அனுப்பி வைத்தார்.
ராஜஸ்தான் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜே விலக வேண்டும் என கட்சித் தலைமை கட்டளையிட்டுள்ளது. அவருக்கு 3 நாள் அவகாசத்தையும் கொடுத்திருந்தது. ஆனால் ராஜே அசைந்து கொடுப்பதாக இல்லை.
இந்த நிலையில்தான் இன்று அவர் வெங்கையாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவர் போகவில்லை. அதேசமயம், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை ராஜே சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும், இன்றைக்குள் தனது ராஜினாமாவை ராஜே சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications