குமரியில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றி காய்ச்சல் நோய் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 ஆயிரத்து 967 பேர் பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக பிரேசிலில் 584, அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 99 ஆக இருக்கிறது. அதிக உயிர்களை பலி கொடுத்த நாடுகள் வரிசையில் இந்தியா 8வது இடத்தை பிடித்துள்ளது.
தற்போது குமரி மாவட்டத்தில் மேலும் இருவர் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுசீந்திரம், நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த முத்தம்மாள், வடசேரியை சேர்ந்த ஆல்வின் என்ற அந்த இருவரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
23 பேருக்கு இல்லை...
சமீபத்தில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 பேருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என்பது சோதனைகளின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications