தெலுங்கு தேசம் காலியாகி விட்டது, கூறுகிறார் ராஜசேகர ரெட்டி

தமிழகத்தில் திமுகவை நோக்கி அதிமுகவைச் சேர்ந்தவர்களும், பிற கட்சியினரும் அலை அலையாக போய்க் கொண்டிரு்பபதைப் போல ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை நோக்கி தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சியினர் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
தெலுங்கு தேச மகளிர் அணித் தலைவியான நடிகை ரோஜாவும் தெலுங்கு தேசத்தை விட்டு காங்கிரஸுக்குக் கிளம்பி விட்டார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த செயலுக்கு ஆந்திராவில் எதிர்க்கட்சியினரிடையே கடும் கோபத்தையும், கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ராஜசேகர ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி காலியாகி விட்டது. இனியும் அக்கட்சியால் எழுந்திருக்க முடியாது.
நடிகை ரோஜா காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன். ஆனால் உடனே அதை மறுத்துப் பேசினார் சந்திரபாபு நாயுடு. ஆனால் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் என்றார் ரெட்டி.
ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications