டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து, டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என 100 -க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கரூர் மாவட்டத்தில் 112 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 500 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
டாஸ்மாக் கடையில் பணியாற்றி , கையாடல் புகாரில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்ட இருவர் மற்றும் அவர்கள் சார்ந்த ஐந்து பேருக்கு மீண்டும் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பணி வழங்குவதற்காக ஏற்கனவே சில கடைகளில் பணியாற்றி வருபவர்களை காரணமின்றி, வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப்படுள்ளனர்.
கடந்த ஐந்தாண்டாகவே கரூர் டாஸ்மாக் நிர்வாகம் பணபலம், அதிகார பலத்தின் பின்னணியில் இயங்கி வருகின்றது. இதற்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர் ஆகியோர் துணை போகின்றனர். இந்தப் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications