இலங்கையில் சகஜ நிலை நிலவுகிறது: அமைச்சர் செந்தில் தொண்டைமான்
திருச்சி: இலங்கையில்சகஜ நிலை திரும்புகிறது என்று இலங்கை ஊவா மாகாண மின்சாரம், எஸ்டேட் விரிவாக்கம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செந்தில் தொண்டைமான் கூறினார்.
திருச்சி வந்த செந்தில் தொண்டைமான் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பூர்வீகம், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம். அங்கு நடக்கும் கோவில் திருவிழாவில் பங்கேற்க நான் வந்துள்ளேன்.
தற்போது, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டணிக் கட்சியான, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளேன்.
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆறு மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது.
இலங்கையில், தற்போது, சகஜ நிலை திரும்பி வருகிறது.முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, நிவாரணப் பொருட்கள் முழுமையாகக் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications