சிபிஎம் பொலிட்பீரோ கூட்டம்- புத்ததேவ், விஜயன் வரவில்லை
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் பொலிட்பீரோ கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் மூத்த தலைவர்களான புத்ததேவ் பட்டசார்ஜி மற்றும் பினரயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
சமீபத்திய லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் பெரும் தோல்வியைச் சந்தித்தற்கு என்ன காரணம் என்பது குறித்த இறுதி விவாதம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் மற்றும் கேரள மாநில செயலாளர் விஜயன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
புத்ததேவுக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் கடந்த பொலிட்பீரோ கூட்டத்திலும் புத்ததேவ் பங்கேற்கவில்லை என்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
லாவலீன் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள விஜயன், அந்த அதிருப்தி காரணமாக இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த முறை நடந்த மத்திய கமிட்டிக் கூட்டத்தில்தான், விஜயனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி கேரள முதல்வர் அச்சுதானந்தன் பொலிட்பீரோ உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். எனவே இன்றைய கூட்டத்தில் அச்சுதானந்தன் கலந்து கொள்ளவில்லை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications