ரெட்டி மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இதுவரை 142 பேர் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டியின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இயற்கையாகவும், தற்கொலை மூலமும் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளதாக ஆந்திர மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரீம் நகர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தி்ல் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நல்கொண்டாவில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கரீம் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் அரசின் நலத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் வாங்கி வந்தார். ரெட்டி மறைவால் இந்தத் திட்டம் நின்று போய் விடுமோ, தனக்கு பணம் கிடைக்காதோ என்ற அதிர்ச்சியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளதாக மீடியாக்கள் கூறுகின்றன. இருப்பினும் அரசுத் தரப்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications