மத்திய சிறைகளில் மோப்ப நாய் பிரிவு-தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் உடனடியாக மோப்ப நாய் பிரிவு தொடங்க வேண்டும் என மத்திய சிறை கண்காணிப்பாளர்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர்களுக்கு உள்துறை செயலாளர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,
தமிழகத்தில் உள்ள புழல், வேலூர், கடலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 9 மத்திய சிறைகளில் மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட இருக்கிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுங்கள்.
நாய் வாங்க ரூ. 2.06 லட்சம்
இதற்காக தனி கட்டிட வசதி ஏற்படுத்தி கொள்ள ரூ. 3 லட்சம், மோப்ப நாய்கள் வாங்க ரூ. 2.06 லட்சம் நிதியாக வழங்கப்படும்.
இந்த உத்தரவு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து குறித்து ஒருவார காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போதோ அல்லது இயற்கை இடர்பாடுகளின் போது இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளும் நபர்களை கண்டுபிடிக்க வசதியாக தீயணைப்புத்துறையில் மோப்ப நாய் பிரிவை ஏற்படுத்தி பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது மத்திய சிறைகளில் மோப்பநாய் பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications