300 ஆசிரியர்களுக்கு தேசிய விருது - துணை ஜனாதிபதி வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிட்டத்தட்ட 300 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இன்று டெல்லியில் நடந்த ஆசிரியர் தின விழாவின்போது தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கிக் கெளரவித்தார்.
வழக்கமாக தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர்தான் வழங்குவார். 1958ம் ஆண்டு விருது உருவாக்கப்பட்டது முதலே இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் அவருக்குப் பதில் துணைக் குடியரசுத் தலைவர் அன்சாரி விருதுகளை வழங்கினார்.
நாடு முழுவதிலிமிருந்து 300 ஆசிரியர், ஆசிரியைகள் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில்...
இதேபோல தமிழகத்தில், 358 ஆசிரிய, ஆசிரியைகள் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications