தமிழர்களுக்காக மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும்-இலங்கை அமைச்சர்
கொடைக்கானல்: இலங்கை தமிழர்களுக்காக இல்லாவிட்டாலும், இந்திய பூர்வீக தமிழர்களுக்கு உதவிட மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொடைக்கானல் வந்துள்ள அவர் கூறுகையில்,
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், வெளிநாடுகளிலிருந்து ஏராளமான முதலீட்டாளர்கள் தொழில் துவங்க முன் வந்துள்ளனர்.
மேலும், வாலிபால், கால்பந்து, விளையாட்டில் ஆர்வமிக்க வீரர்கள் இலங்கையில் இருக்கின்றனர். அவர்கள் முறையான பயிற்சி பெறுவதற்கு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவிருக்கிறோம்.
இலங்கை தமிழர்களுக்காக இல்லாவிட்டாலும், இந்திய பூர்வீக தமிழர்களுக்கு உதவிட மத்திய, மாநில அரசு குரல்கொடுக்க முன்வர வேண்டும்.
இலங்கையில் உள்ள 20 லட்சம் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழர்களின் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications