அக்டோபர் 27ல் ராகு பெயர்ச்சி-திருநாகேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்: வரும் அக்டோபர் 27ம் தேதி ராகு பகவன் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறார். இதையடுத்து திருநாகேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநாகேஸ்வரம். நாகராஜாக்களான ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் மூவரும் இங்கு வந்து ஈஸ்வரனை வணங்கியதால் இப்பகுதி திருநாகேஸ்வரம் என அழைக்கப்படுகிறது.
ராகு கிரகத்திற்குரிய தலமாக இது கருதப்படுகிறது. இங்கு கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்தால் அந்த பால் நீல நிறமாகிவிடுகிறது.
இந்நிலையில் வரும் 27ம் தேதி காலை 9.04 மணிக்கு ராகு பெயர்ச்சி நடக்கிறது. தற்போது மகர ராசியில் இருக்கும் ராகு பெருமான் அன்று தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறார்.
அன்றைய தினத்தில் பக்தர்கள் ராகு தலமான இங்கு வந்து வழிபட்டால், வாழ்வில் மகிழ்ச்சி கூடும் என்பதால் கோவில் கமிட்டியினர் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அன்று சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், லட்சார்ச்சனை, சுவாமி வீதி உலா, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. மேலும், ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகாரர்களுக்கு தோஷ நிவர்த்தி பரிகாரமும் செய்யப்படுகிறது
மேலும், லட்சார்ச்சனை பூஜைகளை இரண்டு கட்டமாக செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக அக்டோபர் 21 முதல் 23 வரையும், இரண்டாவது கட்டமாக அக்டோபர் 29ம் முதல் நவம்பர் 1ம் தேதி வரையும் லட்சார்ச்சனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications