தமிழகத்தில் 12,000 ஆசிரியர்கள் நியமனம்-அமைச்சர்
மதுரை: தமிழகத்தில் விரைவில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
சமச்சீர் கல்வி குறித்து முதல்வர் கருணாநிதி தெளிவாக அறிவித்துள்ளார். இதை எதிர்ப்பதற்கான காரணத்தை மெட்ரிக் பள்ளிகள் அரசிடம் முறையாக அணுகி தெரிவிக்கலாம்.
தமிழக முதல்வர் ஏற்கனவே தெரிவித்தபடி, ஆங்கில வழிக் கல்வி தொடரும். எனவே தேவையின்றி அச்சப்பட தேவையில்லை.
நான்கு முறை கல்வியை ஒன்றிணைத்து, ஒரே கல்வி முறையாக அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், சமூக நீதிக்கான இக்கல்வி முறை காலம் தாழ்த்தி கொண்டு வரப்பட்டதாக கூற முடியாது. இதற்கான பாடத் திட்டம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன.
வரும் கல்வி ஆண்டில், 1 முதல் 6ம் வகுப்புகளுக்கு இம்முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான நிபுணர் குழுவும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொழிற்கல்வியில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் கிரிஜா வைத்தியநாதன், விஜயகுமார் போன்றோரின் ஆலோசனைகளை பெற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில், விரைவில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications