ஸ்வைன்-மகா. மேலும் மூவர் பலி-இந்தியாவில் 138
டெல்லி: மகாராஷ்டிராவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 138 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மகாராஷ்டிராவில் பன்றி காய்ச்சலுக்கு மூன்று பேர் பலியாகி இருப்பதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஆனால், பலியான அந்த மூன்று பேரின் பேர் மற்றும் விபரங்கள் குறிப்பிடபடவில்லை.
இதையடுத்து இங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. இந்திய அளவில் 138 ஆக உயர்ந்துள்ளது.
5 ஆயிரத்தை தாண்டியது...
இந்நிலையில் நேற்று மேலும் 245 பேருக்கு இந்த நோய் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை (5,221) தாண்டியுள்ளது.
இதில் 38 குழந்தைகள் உட்பட 84 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். டெல்லியில் இதுவரை 994 பேருக்கு இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியை தவிர்த்து தமிழகத்தில் 38, ஹரியானாவில் 27, உத்தர பிரதேசத்தில் 22 மற்றும் கர்நாடகாவில் 17 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகில் 3,491 பேர் பலி...
உலகம் முழுவதும் இந்த காய்ச்சலுக்கு சுமார் 3,491 பேர் பலியாகியுள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு அதிகபட்சமாக பிரேசிலில் 769 பேர் இறந்துள்ளனர். இங்கு நேற்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 595, அர்ஜென்டினாவில் 512 மற்றும் மெக்சிகோவில் 207, ஆஸ்திரேலியாவில் 162 பேர் இறந்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications