தூத்துக்குடி அருகே கடலில் மீனவர்கள் பயங்கர மோதல்
நெல்லை: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இரண்டு பிரிவுகலை சேர்ந்த மீணவர்கள் கடுமையாக மோதி கொண்டனர். இந்த மோதலில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதமடைந்தன.
நெல்லை மாவட்டம் உவரி அருகேயுள்ள இடிந்தகரை கிராம மீனவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மீன்பிடிப்பது தொடர்பாக மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இடிந்தகரை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலில் வலை விரித்திருந்தனர். அப்போது எந்திர படகில் அந்த பக்கம் வந்த தருவைகுளம் மீனவர்கள் அங்கு விரிக்கப்பட்டிருநத ரூ. 2 லட்சம் மதிப்பிலான வலையை சேதப்படுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த இடிந்தகரை மீனவர்கள் வாக்குவாதம் செய்தனர். இருதரப்பினருக்கும் நடுக்கடலில் மோதல் வெடித்தது. அப்போது தருவைகுளத்தை சேர்ந்த 41 பேரை இடிந்தகரை மீனவர்கள் சிறைபிடித்து கரைக்கு அழைத்து வந்தனர்.
தகவல் அறிந்த உவரி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சேதமடைந்த வலைக்கு நஷ்டஈடு கொடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications