பாரதிராஜா அலுவலக தாக்குதல்- வைகோ மீது அவதூறு வழக்கு
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலே காரணம் என்று கூறியது முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், நகர அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், அரசியல் பொறாமை மற்றும் துவேஷம் காரணமாக இவ்வாறு முதல்வரை இணைத்து பேசியுள்ளார் வைகோ.
மேலும்,முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், அவருக்கு இழிவு வந்து சேர வேண்டும் என்ற நோக்கிலும் இவ்வாறு தவறான முறையில் பேசியுள்ளார்.
சம்பந்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக முறையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரிந்தும் கூட இவ்வாறு அவர் பேசியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications