நியூசிலாந்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆகவும், 4.9 ஆகவும் பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தின் பியர்லாந்து தீவு பகுதியின் இன்று அதிகாலை சுமார் 8.55 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.
இது டீ அனவ் நகருக்கு 90 கிமீ., மேற்கே சுமார் 5 கிமீ., ஆழத்தில் பதிவாகியுள்ளது. இதன் பாதிப்புகளை குயின்ஸ்டவுன் நகர மக்களும் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்துக்கு முன்பாக அங்குள்ள வெள்ளை தீவுக்கு வட கிழக்கே 680 கிமீ., தொலைவில் உள்ள பிளன்டி வளைகுடா பகுதியில் 6.5 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆனால், இது சுமார் 420 கிமீ., ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எதுவும் உருவாகவில்லை. இது நேற்று இரவு சுமார் 10.32 மணிக்கு நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்க அலைகளை நியூசிலாந்துன் வட தீவில் இருந்தவர்களும் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications