அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1
சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே காரணம் என்று விஞ்ஞாநிகள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே ஜப்பான் விண்வெளி நிறுவனம் தனது செலீன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட டெரைன் மேப்பிங் கேமராவும், இந்த வளையத்தைப் படம் பிடித்துள்ளது.
ஆனால் சந்திரயான்-1 அனுப்பியுள்ள புகைப்படம் மிகத் தெளிவாக உள்ளது. மனிதர்கள் நடமாட்டம் காரணமாகவே அந்த வளையம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் கரன்ட் சயின்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நமது கண்டுபிடிப்பு மிகத் தெளிவாக உள்ளது. புகைப்படம் துல்லியமாக இருப்பதோடு, மனித நடமாட்டமே இந்த வளையம் ஏற்படக் காரணம் என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளது.
மேலும், அப்பல்லோ விண்கலத் திட்டத்திற்குப் பின்னர், அது போய் இறங்கிய இடத்தில் வளையம் ஏற்பட்டிருப்பதையும், மனித நடமாட்டமே இதற்குக் காரணம் என்பதையும் துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் சந்திரயான்-1 தான் என்கின்றனர்.
சந்திரயான்-1 விண்கலம் செயலிழப்பதற்கு முன்பு இந்த புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications