பழனி: 14ஐ கற்பழித்த 67க்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
பழனி: பழனி அருகே 14 வயது மாணவியை கற்பழித்த 67 வயது காம கொடூரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து பழனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் பச்சைமுத்து (67). இவர் கடந்த 2004ம் ஆண்டு தனது வீட்டருகே குடியிருந்த 14 வயதான மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை கற்பழித்தார்.
அந்த சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் பச்சைமுத்துவை கைது செய்து, விசராணை நடத்தினர். விசாரணையில் அவர் உண்மையை ஒப்புகொண்டார்.
தற்போது இந்த வழக்கு பழனி நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில்,
பச்சைமுத்துவுக்கு 7 ஆண்டு சிறையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். அபராத தொகை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும் என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications