கருணாநிதியை பாராட்டுகிறேன்-ராமதாஸ்!

சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
சமச்சீர் கல்வி வர வேண்டும் என பல வருடங்களாக சொல்லி வருகிறேன். இப்போது தமிழக அரசு 1-ம்வகுப்பு, 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே வகையான, தரமான கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
பொது பாடத் திட்டம், பொது பாட நூல்கள் மட்டும் போதாது. சமமான, தரமான கல்வியை செயல்படுத்த பள்ளிக்கூட வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்களது திறமை, பாடநூல்கள் தேர்வு முறை, பள்ளி நிர்வாகம், பள்ளிக் கல்வி நிர்வாகம் ஆகிய அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.
பெருமபாலான பள்ளிகளில் போதிய கட்டிடங்கள் இருப்பது இல்லை. ஆய்வங்களில் கருவிகள் இல்லை. வசதிப்படைத்தவர்களின் குழந்தைகள் கற்கும் பிரிகேஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி. படிப்பை அரசே கிராமப்புற குழந்தைகளுக்கும் கொண்டு வந்து தரமான கல்வியை தரவேண்டும் என்றார்.
சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து மற்ற கட்சியினருடன் முதல்வர் கருணாநிதி கருத்து கேட்க உள்ளதாக கூறுகிறார்களே. அப்படி நடந்தால் அதில் நீங்கள் பங்கேற்பீர்களா என்று கேட்டதற்கு,
கல்வித்துறை நிபுணர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் முதல்வர் கலைஞர் கலந்து பேசி அதை உள்வாங்கி யோசனைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த சமச்சீர் கல்வி பணக்காரர்கள்-ஏழைகளுக்கு இடையிலான பாகுபாட்டை குறைத்துவிடும்.
கல்வி கொள்ளைக்கு வழி வகுக்காது. ஆலோசனை கூட்டம் கூட்டி எனக்கும் அழைப்பு அனுப்பினால் முதல்வரை சந்தித்து பேசி எனது கருத்தை கூறுவேன். சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்ததற்காக நிச்சயம் முதல்வரை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று பதிலளித்தார் ராமதாஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications