குஜராத் போலி என்கெளண்டர்கள் குறித்து டாகுமெண்டரி!
டெல்லி: குஜராத்திதில் நடந்த போலி என்கௌண்டர்கள் தொடர்பான டாகுமென்டரியை நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி இன்று இரவு ஒளிபரப்பவுள்ளது.
“Encountered on Saffron Agenda?" என்ற தலைப்பிலான இந்த டாகுமென்டரியை பிரபல பத்திரிக்கையாளரும், டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான சுப்ரதீப் சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.
சொராபுதீன், இஷ்ரத் ஜகான் உள்பட முக்கியமான 4 போலி என்கௌண்டர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்திப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு (13ம் தேதி) 8:00 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் முதல் ஒரு மணி நேரம் டாகுமென்டரி படமும், அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் போலி என்கௌண்டர்கள் குறித்த விவாதமும் நடக்கும்.
இஸ்ரத் ஜகான் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு போலி என்கௌண்டர் என உறுதிபடுத்தியுள்ள அகமதாபாத் நீதிமன்றம், அம் மாநில அரசிடம் பதவி உயர்வு பெறுவதற்காக சில காவல்துறை அதிகாரிகள் நடத்திய நாடகம் இது என்று கூறியுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications