ஜெட் ஸ்ட்ரைக்-நஷ்டம் ரூ.200 கோடி

நாளொன்றுக்கு 24000 பயணிகள் இந்த விமானங்களில் பயணித்து வந்தனர். இதன் மூலம் தினசரி ரூ.40 கோடியை சராசரி வருவாயாகப் பெற்று வந்தது இந்நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் 1000 பைலட்டுகள் பணியில் இருந்தனர். இவர்களில் 4 பைலட்டுகளை நிர்வாகம் நீக்கியதால் கொதித்தெழுந்த பைலட்டுகள், ஒட்டுமொத்தமாக விடுப்பில் செல்வதாகக் கூறி பணிகளைப் புறக்கணிக்க, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகமே ஸ்தம்பித்துப் போனது.
கிட்டத்தட்ட 300 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டன. பல ஆயிரம் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
5 நாள் இழுபறிக்குப் பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. விமானிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், அனைவரும் பணிக்குத் திரும்பினர்.
விமானங்கள் இப்போது இயங்குகின்றன. இந்த 5 நாள் ஸ்ட்ரைக்கால் 200 கோடி ரூபாயை இழந்துள்ளது ஜெட் ஏர்வேஸ்.
மேலும் தங்களது பயணிகளில் 60 சதவிகிதத்தினரை மாற்று விமான நிறுவனங்கள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளது இந்நிறுவனம்.
இத்தகவலை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரோஜ் தத்தா தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications