இவுங்க எல்லாரும் மாறிட்டாங்க...!

சென்னையி்ல் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவரது உருவம் அடங்கிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட சென்னை வந்தார் பிரணாப் முகர்ஜி.
இதற்காக அவர் சாதாரண வகுப்பில் பயணித்தார். மத்திய அமைச்சர்கள் சிக்கன நடவடிக்கையாக நட்சத்திர ஹோட்டல்களி்ல் தங்கக் கூடாது, விமானங்களில் பிஸினஸ் கிளாசி்ல் பயணிக்கக் கூடாது என்று அறிவுரை கூறியிருந்தார்.
இதையேற்று பல அமைச்சர்கள் தங்களது டெல்லி நட்சத்திர ஹோட்டல் அறைகளை காலி செய்துவிட்டனர். சாதாரண வகுப்பில் பறக்க ஆரம்பித்துள்ளனர்.
சோனியாவும்...
சிக்கன நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்தார்.
மகாராஷ்டிரத்தி்ல் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வந்த அவர் தனி விமானத்தை யன்படுத்தாமல் டெல்லியிலிருந்து மும்பைக்கு பயணிகள் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்தார்.
ரயிலில் சிறப்பு வகுப்பை புறக்கணிக்கும் ராகுல்:
அதே போல காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் ரயிலில் சிறப்பு வகுப்பை புறக்கணித்துவிட்டு சாதாரண வகுப்பில் பயணிக்கவுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் முகாமை தொடங்கி வைக்க இன்று லூதியானா செல்லும் ராகுல், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண இருக்கை உள்ள பெட்டியிலேயே பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சிறப்பு வகுப்பு வேண்டாமென்று மறுத்து விட்டார்.
இந்த வரிசையில் தேசிய அடையாள அட்டை ஆணையத் தலைவர் நந்தன் நீலேகணியும் சேர்ந்துள்ளார். அவரும் அரசு செலவில் தான் தங்கியிருக்கும் ஓபராய் ஹோட்டலை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.
அவர் ஓபராய் ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு கர்நாடக பவனில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications