அளவுக்கதிகமாக ஆள் எடுப்பு-இன்போஸிஸ்
மைசூர்: நாங்கள் அதிகப்படியான ஆட்களை பணிக்கு எடுத்துவிட்டோம் என இன்போஸிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மைசூரில் நிருபர்களிடம் பேசிய இன்போஸிஸ் சிஓஓ ஷிபுலால் கூறுகையில், "நிலைமை விரைவில் சரியாகிவிடும் என்றுதான் நம்பினோம். ஆனால் இன்னும் ஆர்டர்கள் வருவதில் தேக்க நிலைதான் நீடிக்கிறது.
இப்போதைக்கு சரியாகிவிடும் என்று சொல்ல முடியாது. இப்போதுள்ள சூழலில் நாங்கள் தேவைக்கதிமாகவே ஆளெடுத்துவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது.
எங்கள் வாடிக்கையாளர்களை இதற்காகக் குறை சொல்லவும் முடியவில்லை. காரணம், அவர்களின் வருவாயிலும் கணிசமான முன்னேற்றம் ஏதும் இல்லை. அதனால்தான் எங்களிடம் உள்ள ஆட்களுக்கு ஏற்ப ஆர்டர்கள் வரவில்லை...", என்றார்.
அடுத்து பேசிய இன்போஸிஸ் தலைமை செயல் அலுவலர் எஸ் கோபாலகிருஷ்ணன், "அடுத்த ஆண்டும் (2010) பெரிய அளவு வருமானமிருக்காது. எங்கள் வாடிக்கையாளர்கள் அவுட்சோர்ஸிங் பணிகளுக்காக அதிகம் செலவழிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை," என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications