தீவிரவாதம்: நியூயார்க்கில் வீடு வீடாக போலீஸ் சோதனை
Subscribe to Oneindia Tamil

இந்த தகவலை நியூயார்க் நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் மார்டி் ஸ்பீச்லே கூறுகையில்,
சில வீடுகளில் சோதனை செய்தோம். இதை எப்பிஐ தான் செய்தது. நாங்கள் அவருக்கு உதவினோம். இப்பகுதியில் அல்-கொய்தா இயக்கத்தினர் சிலர் நடமாடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்களது முயற்சியை தடுக்க இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த கும்பலை பிடிப்பதற்காக இந்த தேடுதல் வேட்டைக்கு வாரண்ட் கேட்டு நேற்று இரவு எப்பிஐ நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது என்றார்.
நியூயார்க் நகர செனட்டர் ஷக் ஷூமர் கூறுகையில்,
யாரும் எந்த திட்டமும் போடவில்லை. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அல்-கொய்தாவுடன் தொடர்பு உள்ளவர்களை கைது செய்ய முயற்சித்தோம். இந்த விஷயத்தில் போலீஸார்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றார்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications