பாலி குண்டுவெடிப்பு-இந்தோனேசியா-4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜகார்த்தா: பாலி மற்றம் ஜகார்த்தா குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட நூர்தின் முகமது என்ற அதிபயங்கர தீவிரவாதியை இந்தோனேசிய கமாண்டோ படையினர் சுட்டு கொன்றனர்.
மலேசியாவில் பிறந்து ஜெமா இஸ்லாமியா என்ற தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த அவர் கடந்த 2005ல் அல்-கொய்தா அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிரிவு தலைவராக அறிவிக்கப்பட்டார்.
41 வயதான அவர் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் இருந்து பிரிந்து தன்ஷிம் கொய்தத் அல்-ஜிகாத் என்ற தீவிரவாத இயக்கத்தை துவக்கினார்.
இது குறித்து அந்நாட்டின் தேசிய போலீஸ் கமாண்டர் ஜெனரல் பாம்பேங் ஹென்டர்சோ தனுரி கூறுகையில், நூர்தின் சுட்டு கொல்லப்பட்டது உண்மை தான் என்றார்.
இது குறித்து மேலும் தகவலுக்காக மேஜர் ஜெனரல் நானன் சோயகர்னாவை சந்தித்த போது,
இந்த அதிரடி தாக்குதல் நேற்று இரவு துவக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்ய பெற்றுள்ளன.
ஆறு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நூர்தின் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் பிடிபட்டனர். இந்த தாக்குதலில் ஒரு கமாண்டோ வீரர் காயமடைந்தார்.
கடந்த மாதம் இதேபோல் நடத்தப்பட்ட தாக்குதலில் நூர்தின் தப்பித்துவிட்டான். அவனுடைய கூட்டாளியை ஒருவனை மட்டுமே கொல்ல முடிந்தது. இம்முறை இதில் வெற்றி பெற்றோம் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications