எஸ்பிஐ...விவசாயிகளுக்கு வறட்சிக் கால சலுகை!

இதன்படி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நீர்ப்பாசனக் கடன்கள் போன்றவற்றுக்கு கணிசமான வட்டிக் குறைப்பு தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக வழங்கப்படும் ரூ.25 லட்சம் வரையிலான சிறிய நீர்ப்பாசன கடன்களுக்கான வட்டி விகிதம் முதல் ஒரு ஆண்டுக்கு 8 சதவீதமாகவும், இரண்டாம் மூன்றாம் ஆண்டுக்கு 9 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
இச்சலுகை மார்ச் 2010 முடிய புதியதாக வழங்கப்படும் சிறிய நீர்ப்பாசன கடன்களுக்கு மட்டும் பொருந்தும்.
சிறிய நீர்ப்பாசன கடன்களுக்கான குறைந்தபட்ச விளிம்புத் தொகை 15-20 சதவீதத்திலிருந்து திட்ட முதலீட்டில் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதியதாகப் பெறும் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. கடன் வழங்கலுக்கான பிராஸஸிங் கட்டணம் பாதியாக (50 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓராண்டுக்கு மட்டும், ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு வட்டி விகிதம் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2010 வரை அனுமதிக்கப்பட்ட கடன்களுக்கு இது பொருந்தும், என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications