மாட்டுத் தொழுவ பேச்சு-மன்னி்ப்பு கேட்டார் தரூர்
டெல்லி: விமானங்களில் உள்ள எகானமி வகுப்பு குறித்து தான் கூறிய கருத்துக்கள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் ட்வீட்டர் மூலம் மன்னிப்பு செய்தி அனுப்பியுள்ளார்.
நேற்று நள்ளிரவில் இந்த ட்வீட்டர் மன்னிப்பு செய்தி அனுப்பப்பட்டது.
லைபீரியா சென்றுள்ள சசி தரூர் அங்கிருந்து இந்த செய்தியை அனுப்பினார். அதில், மாட்டுத் தொழும் என்ற வார்த்தையை உண்மையில் ஒரு செய்தியாளர்தான் பயன்படுத்தினார். அதை நான் திருப்பித் தான் கூறினேன்.
மேலும், விமானங்களில் ஆடு மாடுகளைப் போல அடைத்து ஏற்றிச் செல்லும் விமான நிறுவனங்கள் என்ற பொருள்படும் படியாகத்தான் அந்தக் கருத்தைக் கூறினேன். மற்றபடி எகானமி வகுப்பில் பயணம் செய்வோரை நான் இழிவுபடுத்தும் வகையில் கூறவில்லை.
எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் எனது பேச்சு மனதைக் காயப்படுத்துவதாக இருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தரூர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications